பொன்னகர்
ponnakar
பொன்மயமான அமராவதி ; சிவலோகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமராவதி. பொன்னகர் வறிதாப் போதுவர் (மணி. 1, 41). 1. Amarāvati, as the golden city; சிவலோகம். புகுவதாவதும் போதரவில்லதும் பொன்னகர் (திருவாச. 5, 36). 2. šiva's Heaven;
Tamil Lexicon
, ''s.'' Swerga--the golden city, சுவர்க்கம்; [''ex'' நகர்.]
Miron Winslow
poṉṉakar
n. id.+ நகர்.
1. Amarāvati, as the golden city;
அமராவதி. பொன்னகர் வறிதாப் போதுவர் (மணி. 1, 41).
2. šiva's Heaven;
சிவலோகம். புகுவதாவதும் போதரவில்லதும் பொன்னகர் (திருவாச. 5, 36).
DSAL