Tamil Dictionary 🔍

பித்தி

pithi


சுவர் ; பங்கு ; பித்தம் ; பின்பக்கம் ; காண்க : சாதிமல்லிகை ; பைத்தியக்காரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பைத்தியகாரி. பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ (நீலகேசி, 203). Crazy woman; . See பித்தம்1. 1. (W.) . See பித்திகம், 1. பல்லிதழ்ப்பத்தி பித்தி (மேருமந்.1059). சுவர் பித்தி தன்னிடை . . . பொறித்த சத்தகோடி மந்திரம் (விநாயகபு. 79, 35). 1. Wall; பங்கு. (சங். அக.) 2. Part; பின்பக்கம். (W.) Back, hind part;

Tamil Lexicon


s. a wall, சுவர்; 2. hindermost part, பின்புறம்; 3. fem. of பித்தன் -see under பித்தம்.

J.P. Fabricius Dictionary


சுவர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pitti] ''s.'' A wall, சுவர். W. p. 62. B'HITTI. 2. ''[in limited use.]'' Back, hin dermost part, பின்புறம். [''also'' பிற்றி.] 3. See பித்தம்.

Miron Winslow


pitti
n. bhitti.
1. Wall;
சுவர் பித்தி தன்னிடை . . . பொறித்த சத்தகோடி மந்திரம் (விநாயகபு. 79, 35).

2. Part;
பங்கு. (சங். அக.)

pitti
n.
See பித்தம்1. 1. (W.)
.

pitti
n. prob. பிற்றை.
Back, hind part;
பின்பக்கம். (W.)

pitti
n. cf. பிச்சி.
See பித்திகம், 1. பல்லிதழ்ப்பத்தி பித்தி (மேருமந்.1059).
.

pitti
n. pitta. Fem. of பித்தன்.
Crazy woman;
பைத்தியகாரி. பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ (நீலகேசி, 203).

DSAL


பித்தி - ஒப்புமை - Similar