பத்தம்
patham
கட்டு ; உண்மை ; உணவு ; செய்நன்றியறிகை ; குவியல் ; உண்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டு. 1. Bond, tie; உண்மை. (W.) 2. Truth, opp. to apattam; உண்கலம். பத்தங்குடை செருப்புந்தொழு பால (நீலகேசி, 328). Eating vessel; செய்ந்நன்றியறிகை. இவன் பத்தமுள்ளவன். (J.) 2. Gratitude; குவியல். தூற்றும்பத்தம் (பட்டினத்துப் கோயிற்றிரு. 2). Mass, heap, collection; உணவு. (திவ். நாய்ச்.12, 6, வ்யா.) 1. Food;
Tamil Lexicon
a bond, a tie கட்டு; 2. truth, உண்மை; 3. gratitude, நன்றியறிதல். பத்தங் கெட்டவன், a profligate; an ungrateful person.
J.P. Fabricius Dictionary
, [pattam] ''s.'' A bond, tie, கட்டு. 2. Truth, உண்மை--oppos. to அபத்தம். 3. Gra titude, நன்றியறிகை. ''(c.)'' Compare பற்றம். பத்தங்கெட்டவன். A profligate. இவன்பத்தமுள்ளவன். He is a grateful man.
Miron Winslow
pattam
n.baddha.
1. Bond, tie;
கட்டு.
2. Truth, opp. to apattam;
உண்மை. (W.)
pattam,
n.bhakta.
1. Food;
உணவு. (திவ். நாய்ச்.12, 6, வ்யா.)
2. Gratitude;
செய்ந்நன்றியறிகை. இவன் பத்தமுள்ளவன். (J.)
pattam
n. cf. பற்றம்.
Mass, heap, collection;
குவியல். தூற்றும்பத்தம் (பட்டினத்துப் கோயிற்றிரு. 2).
pattam
n. cf. பத்தர்.
Eating vessel;
உண்கலம். பத்தங்குடை செருப்புந்தொழு பால¦ (நீலகேசி, 328).
DSAL