Tamil Dictionary 🔍

அபத்தம்

apatham


வழு ; பொய் ; நிலையாமை ; மோசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய். 2. Falsehood; நிலையாமை. குடும்பத் தபத்த முணர்கின்றிலை. (ஞானவா.தாசூ. 60). 3. Instability; மோசம். (J.) 4. Disaster, accident, calamity; வழு. 1. Error;

Tamil Lexicon


s. அவத்தம், falsehood, untruth, பொய்; 2. vanity, uselessness, வீண்; 3. a disaster, accident, மோசம். சுத்த அபத்தம், entire untruth. அபத்தக்களஞ்சியம், --களஞ்சியம், a store-house of errors; a veritable liar.

J.P. Fabricius Dictionary


பொய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [apattam] ''s.'' Mistake in speech, error, nonsense, untruth, falsehood, பொய். Wils. p. 51. ABADD'HA.

Miron Winslow


apattam
n. a-baddha.
1. Error;
வழு.

2. Falsehood;
பொய்.

3. Instability;
நிலையாமை. குடும்பத் தபத்த முணர்கின்றிலை. (ஞானவா.தாசூ. 60).

4. Disaster, accident, calamity;
மோசம். (J.)

DSAL


அபத்தம் - ஒப்புமை - Similar