உபத்தம்
upatham
பிறப்புறுப்பு ; பெண்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்குறி. (பிங்.) 2. Pudendum muliebre; ஜன்மேந்திரியம். (மச்சபு. பிரமமு.11.) 1. Generative organ;
Tamil Lexicon
உபஸ்தம், s. pudendummuliebre, பெண்குறி, 2. the genitals, பெண்குறி, ஆண்குறி.
J.P. Fabricius Dictionary
[upattam ] --உபஸ்தம், ''s.'' Puden dum muliebre, பெணகுறி. 2. The genitals, பெண்குறி, ஆண்குறி. Wils. p. 159.
Miron Winslow
upattam
n. upa-stha.
1. Generative organ;
ஜன்மேந்திரியம். (மச்சபு. பிரமமு.11.)
2. Pudendum muliebre;
பெண்குறி. (பிங்.)
DSAL