Tamil Dictionary 🔍

பெத்தம்

petham


ஆன்மாவின் பாசபந்தம் ; கட்டு ; சேர்மானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர்மானம். (யாழ். அக.) 3. Thing added; ஆன்மாவின் பாசபந்தம். பெத்தமொடு முத்தியும் (தாயு. ஆனந்த. 5). 2. Bondage of the soul, connection of the soul with mummalam; கட்டு. 1. Bond, tie, ligature;

Tamil Lexicon


s. a band, a tie, பத்தம்; 2. the bondage of the soul, பந்தம். பெத்தகாலம், time during which a soul is subject to evil from births. பெத்ததிசை, the influence on a soul from births. பெத்தமுத்தி, the two states of the soul- bondage and liberation, பந்தமும் வீடும்.

J.P. Fabricius Dictionary


, [pettam] ''s.'' A band, a tie. See பத் தம். 2. The bondage of the soul. See பந்தம்.

Miron Winslow


pettam
n. baddha.
1. Bond, tie, ligature;
கட்டு.

2. Bondage of the soul, connection of the soul with mummalam;
ஆன்மாவின் பாசபந்தம். பெத்தமொடு முத்தியும் (தாயு. ஆனந்த. 5).

3. Thing added;
சேர்மானம். (யாழ். அக.)

DSAL


பெத்தம் - ஒப்புமை - Similar