பித்தம்
pitham
ஈரலிலிருந்து தோன்றும் நீர்வகை ; பித்தம் என்னும் பிணிக்கூறு ; மயக்கம் ; பைத்தியம் ; கூத்தின்வகை ; மிளகு ; மண்வெட்டிக் கழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பித்தல், 1. Tj. மீளகு. (பதார்த்த. 1309.) Pepper; கூத்தின்வகை. (W.) A variety of dance; பைத்தியம். பெருந்துறையான். பித்த வடிவுகொண்டு (திருவாச. 13, 19). 4. Lunacy, madness; மயக்கம். (சூடா.) 3. Bewilderment, delirium; பித்தமென்னும் பிணிக்கூறு. வாதபித்தகபமென . . . வலித்தனர் (உத்தரரா. அரக்கர்பிற. 31). 2. Bilious humour; ஈரலினின்று தோன்றும் நீர்வகை. 1. Bile, gall;
Tamil Lexicon
s. bile, gall; 2. confusion of mind, bewilderment, மயக்கம்; 3. a variety of dance, கூத்தின் விகற்பம். பித்த உபரி, -ரோகம், a bilious temper. பித்த குணம், slight derangement. பித்தக் காய்ச்சல், -சுரம், bilious fever. பித்தக் கிறுகிறுப்பு, -மயக்கம், giddiness in the head from bilious affections. பித்தபாண்டு, -பாண்டுரு, a sallow kind of jaundice, inducing languor. பித்தன், பித்தம்பிடித்தவன், a mad person, a delirious person (fem. பித்தி). பித்தாதிக்கமாயிருக்க, to have too much bile in the system.
J.P. Fabricius Dictionary
, [pittam] Bile, gall, bilious humor, முப்பிணியிலொன்று W. p. 356.
Miron Winslow
pittam
n. pitta.
1. Bile, gall;
ஈரலினின்று தோன்றும் நீர்வகை.
2. Bilious humour;
பித்தமென்னும் பிணிக்கூறு. வாதபித்தகபமென . . . வலித்தனர் (உத்தரரா. அரக்கர்பிற. 31).
3. Bewilderment, delirium;
மயக்கம். (சூடா.)
4. Lunacy, madness;
பைத்தியம். பெருந்துறையான். பித்த வடிவுகொண்டு (திருவாச. 13, 19).
pittam
n. bhitra.
A variety of dance;
கூத்தின்வகை. (W.)
pittam
n. prob. pavita.
Pepper;
மீளகு. (பதார்த்த. 1309.)
pittam
n.
See பித்தல், 1. Tj.
.
DSAL