Tamil Dictionary 🔍

பௌத்தம்

pautham


புத்தமதம். (சூடா.) Buddhism;

Tamil Lexicon


புத்தம், s. the Buddist religion. பௌத்தன், a Buddist.

J.P. Fabricius Dictionary


, [pauttam] ''s.'' [''also'' புத்தம்.] The Buddhist religion, புத்தமதம். See சமயம்.

Miron Winslow


pauttam
n. Bauddha.
Buddhism;
புத்தமதம். (சூடா.)

DSAL


பௌத்தம் - ஒப்புமை - Similar