Tamil Dictionary 🔍

பத்ததி

pathathi


ஒழுங்கு ; ஆகமக் கிரியைக்கு வழி காட்டும் நூல் ; சொற்பொருள் ; வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழி. (நாமதீப. 541.) 3. Road, way; சொற்பொருள். (W.) Meaning of words; ஆகமக்கிரியைகளுக்கு நெறிகாட்டும் நூல். அகோரசிவாசாரியர் பத்ததி. 2. Manual of ritualistic rules; ஒழங்கு. (தைலவ.தைல.). 1.Series, row, line, range;

Tamil Lexicon


s. series, row, line, வரிசை; 2. formula, rule, நூல்; 3. road, way, வழி. பத்ததிப்படி, according to rule, prescription etc.

J.P. Fabricius Dictionary


, [pattati] ''s.'' Series, row, line, range, ஒழுங்கு. 2. Formula, canon, rule, ritual, manual for performing religious cere monies, compounding medicines, &c., கிரி யைகளைவிதிக்குநூல். 3. Road, way, வழி. W. p. 5. PADTHATI. 4. Meaning of words, சொற்பொருள். (சது.) பத்ததிப்படி. According to rule, prescrip tion, &c.

Miron Winslow


pattati,
n.paddhati.
1.Series, row, line, range;
ஒழங்கு. (தைலவ.தைல.).

2. Manual of ritualistic rules;
ஆகமக்கிரியைகளுக்கு நெறிகாட்டும் நூல். அகோரசிவாசாரியர் பத்ததி.

3. Road, way;
வழி. (நாமதீப. 541.)

pattati,
n. perh. pada-dhī.
Meaning of words;
சொற்பொருள். (W.)

DSAL


பத்ததி - ஒப்புமை - Similar