பதுமை
pathumai
திருமகள் ; காளி ; கற்பிற் சிறந்த சூரபன்மன் மனைவி ; திருமகள் தோன்றிய பொய்கை ; ஓரிதழ்த்தாமரை ; பாவை ; சிலை ; பதுமநிதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதுமநிதி. (அபி. சிந்.) Patumaniti; விக்கிரகம். எந்தை பிரான் வடிவத்தோடு பொருந்து பதுமையை (உபதேசகா. சிவவிரத. 404). 2. Idol; ஓரிலைத்தாமரை. (தைலவ. தைல.) 5. A small plant; பாவை.2. விக்கிரகம். எந்தைபிரான் வடிவத்தொடு பொருந்து பதுமையை (உபதேச கா சிவவிரத.404) 1. Puppet, இமவானில் திருமகள் தோன்றிய ஒரு பொய்கை. (சீவக. 183, உரை.) 4. A Himālayan lake where Lakṣmī was born; . 3. See பதுமகோமளை. பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன் (கந்தபு. சூரனகர்புரி. 5). திருமகள். (திவா.) பதுமைபோலிய பொற்பினாள் (கம்பரா. தாடகை. 32). 1. Lakṣmī; மாகாளி. (பிங்.) 2. Kāḷi;
Tamil Lexicon
s. a puppet பொம்மை; 2. Lakshmi; 3. Kali. பதுமையாட்டுகிறவன், a puppet player.
J.P. Fabricius Dictionary
, [patumai] ''s.'' Lukshmi, இலக்குமி. W. p. 5.
Miron Winslow
patumai.
n. padmā.
1. Lakṣmī;
திருமகள். (திவா.) பதுமைபோலிய பொற்பினாள் (கம்பரா. தாடகை. 32).
2. Kāḷi;
மாகாளி. (பிங்.)
3. See பதுமகோமளை. பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன் (கந்தபு. சூரனகர்புரி. 5).
.
4. A Himālayan lake where Lakṣmī was born;
இமவானில் திருமகள் தோன்றிய ஒரு பொய்கை. (சீவக. 183, உரை.)
5. A small plant;
ஓரிலைத்தாமரை. (தைலவ. தைல.)
patumai,
n. pratimā.
1. Puppet,
பாவை.2. விக்கிரகம். எந்தைபிரான் வடிவத்தொடு பொருந்து பதுமையை (உபதேச கா சிவவிரத.404)
2. Idol;
விக்கிரகம். எந்தை பிரான் வடிவத்தோடு பொருந்து பதுமையை (உபதேசகா. சிவவிரத. 404).
patumai
n. padmā.
Patumaniti;
பதுமநிதி. (அபி. சிந்.)
DSAL