பதுங்கலன்
pathungkalan
பின்னிற்பவன் ; கூச்சமுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கோசமுள்ளவன். 2. Shy, bashful person; பின்னிற்பவன். 1. Skulker;
Tamil Lexicon
, ''s.'' A skulker, a cringer, பதுங்கி. 2. A shy, backward person, நழுவி.
Miron Winslow
patuṅkalaṉ,
n. பதுங்கு-. (W.)
1. Skulker;
பின்னிற்பவன்.
2. Shy, bashful person;
சங்கோசமுள்ளவன்.
DSAL