Tamil Dictionary 🔍

புங்கவன்

pungkavan


சிறந்தோன் ; குரு ;தேவன் ; புத்தன் ; அருகன் ; பாடாணவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன். (திவா.) 5. Arhat; சிறந்தோன். அமரர் புங்கவன் புந்தியி னோர்ந்தான் (காசிக. துருவ. தவ. 1). 1. Eminent person, chief; குரு. (பிங்.) 2. Priest, preceptor; பாஷாணவகை. (யாழ். அக.) 6. A kind of arsenic; தேவன் (பிங்.) 3. God; புத்தன். (திவா.) 4. Buddha;

Tamil Lexicon


s. the Supreme Deity, கடவுள்; 2. a guru, குரு; 3. Buddha, புத்தன்.

J.P. Fabricius Dictionary


, [pungkavaṉ] ''s.'' The Supreme Deity, கட வுள். 2. A guru. குரு. 3. Buddha, புத்தன்; [''ex Sa. Pungara,'' pre-eminent.] (சது.)

Miron Winslow


puṅkavaṉ
n. puṅ-gava.
1. Eminent person, chief;
சிறந்தோன். அமரர் புங்கவன் புந்தியி னோர்ந்தான் (காசிக. துருவ. தவ. 1).

2. Priest, preceptor;
குரு. (பிங்.)

3. God;
தேவன் (பிங்.)

4. Buddha;
புத்தன். (திவா.)

5. Arhat;
அருகன். (திவா.)

6. A kind of arsenic;
பாஷாணவகை. (யாழ். அக.)

DSAL


புங்கவன் - ஒப்புமை - Similar