புயங்கன்
puyangkan
பாம்பு ; பாம்பணியுடைய சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பாம்பணி யுடையோன்) சிவபிரான் புயங்கனே மயங்குகின்றேன். (திருவாச. 5,62) 2. šiva, as adorned with snakes ; . 1. See புயங்கன், 1. கறையணற் புயங்கன் (கல்லா. 6)
Tamil Lexicon
puyaṇkaṉ.
n. bhujaṇ-ga.
1. See புயங்கன், 1. கறையணற் புயங்கன் (கல்லா. 6)
.
2. šiva, as adorned with snakes ;
(பாம்பணி யுடையோன்) சிவபிரான் புயங்கனே மயங்குகின்றேன். (திருவாச. 5,62)
DSAL