Tamil Dictionary 🔍

துங்கன்

thungkan


தூயவன் ; உயர்ந்தோன் ; மேன்மையுடையோன் ; கதிவலயத்திலிருந்து சந்திரன் செல்லும் அதிக தூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ந்தோன். அபிமானதுங்கன் செல்வனைப் போல (திவ். திருப்பல். 11). 1. Eminent man; . 2. Apogee of the moon. See சந்திரமந்தோச்சம். (செந். viii, 217.)

Tamil Lexicon


, ''s.'' An eminent man, உயர்ந் தோன். 2. ''(in Hindu astronomy.)'' The apogee of the moon, practically, the longitude of the apogee. As such, it is an element for equating the moon's place, மந்தோச்சம்.

Miron Winslow


tuṅkaṉ,
n. tuṅga.
1. Eminent man;
உயர்ந்தோன். அபிமானதுங்கன் செல்வனைப் போல (திவ். திருப்பல். 11).

2. Apogee of the moon. See சந்திரமந்தோச்சம். (செந். viii, 217.)
.

DSAL


துங்கன் - ஒப்புமை - Similar