Tamil Dictionary 🔍

திசை

thisai


திக்கு ; கோள் ஆட்சிக்காலம் ; நற்பேற்றுக்காலம் ; திரி ; நிலைமை ; அதிகாரத்துக்குட்பட்ட இடம் ; ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திக்கு. வளிதிரிதருதிசையும் (புறநா. 30). 1. Cardinal points, region, quarter, direction; அதிகாரத்துக்குட்பட்ட இடம். (J.) 2. Principality, jurisdiction, dominion; ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. (நன். 301, மயிலை.) 3. Word used as inflexional suffix of the seventh case; . See தசை. Colloq.

Tamil Lexicon


s. region, a point of the compass, திக்கு; 2. influence of the planet on one's fortune, கிரகபலம்; 3. jurisdiction, principality, பிரபு வின் தேசம். திசாமுகம், region, direction. திசைச்சொல், provincialism. திசைமுகன், Brahma whose 4 faces are turned towards the four points respectively. திசையடிக்க, to be under fortunate circumstances, திசைவர. அவனுக்குத் திசையடிக்கிறது, a good planet is lavishing its favours upon him. கிழக்குத் திசைக்காற்று, the east wind. வடதிசையாக, towards the north.

J.P. Fabricius Dictionary


திக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ticai] ''s.'' Region, quarter, point of the compass, direction, திக்கு. W. p. 41. Dis. 2. Influence of a planet on one's life, or fortune, according to the time allotted for it in the horoscope, favorable or unfavorable, கிரகபலம். (See தசை.) 3. Influence excited on the soul in any given period, state, stage, &c., during its trans migrations. (See முத்ததிசை and பெத்ததிசை.) 4. Principality, jurisdiction, princedom, பிர புவின்தேசம். ''(c.)''--''Note.'' The two திசை in the சரநூல் are: 1. இயங்குதிசை, the nostril through which the breath, passes for the time being; sometimes called, பூரணதிசை. 2. சூனியதிசை, the nostril through which the breath does not pass. See சூனியம். அவனுக்குத்திசையடிக்கிறது. A good planet is lavishing its favors on him.

Miron Winslow


ticai,
n. dišā.
1. Cardinal points, region, quarter, direction;
திக்கு. வளிதிரிதருதிசையும் (புறநா. 30).

2. Principality, jurisdiction, dominion;
அதிகாரத்துக்குட்பட்ட இடம். (J.)

3. Word used as inflexional suffix of the seventh case;
ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. (நன். 301, மயிலை.)

ticai,
n.
See தசை. Colloq.
.

DSAL


திசை - ஒப்புமை - Similar