Tamil Dictionary 🔍

பேதவாதி

paethavaathi


கடவுள் சீவன் உலகு இவை வேறுபட்டன என்னுங் கொள்கையுடையோன். சார்வாகாதிகள் அனைவரும் பேதவாதிகள்; வேதாந்தி ஒருவரே அபேதவாதி (விவேகசிந். பக். 20) Pluralist

Tamil Lexicon


pēta-vāti
n. பேதம்+.
Pluralist
கடவுள் சீவன் உலகு இவை வேறுபட்டன என்னுங் கொள்கையுடையோன். சார்வாகாதிகள் அனைவரும் பேதவாதிகள்; வேதாந்தி ஒருவரே அபேதவாதி (விவேகசிந். பக். 20)

DSAL


பேதவாதி - ஒப்புமை - Similar