Tamil Dictionary 🔍

பதவுரை

pathavurai


செய்யுளில் சொல்லைப் பிரித்துப் பொருளுரைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொற்றொடரைப் பதம்பதமாகப் பிரித்துரைக்கும் பொருள். விரித்துரை பதவுரை விரித்த சூரணை (பிங். 7, 315). Word-by-word explanation, as of a verse;

Tamil Lexicon


, ''s.'' Interpretation of poetry by separating it into phrases, &c., See உரை. 2. Meaning of a word, சொல்லு க்குப்பொருள்.

Miron Winslow


pata-v-urai,
n. பதம்2 + .
Word-by-word explanation, as of a verse;
சொற்றொடரைப் பதம்பதமாகப் பிரித்துரைக்கும் பொருள். விரித்துரை பதவுரை விரித்த சூரணை (பிங். 7, 315).

DSAL


பதவுரை - ஒப்புமை - Similar