Tamil Dictionary 🔍

பூதவுரு

poothavuru


நிலம் , நீர் , தீ , காற்று ஆகிய நான்குங் கொண்ட உருவப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிருதுவி. அப்பு, தேயு, வாயு ஆகிய நான்குங் கொண்ட உருவப்பகுதி. (மணி.30, 190, கீழ்க்குறிப்பு.) A variety of uruvam consisting of pirutivi, appu, tēyu and vāyn;

Tamil Lexicon


pūta-v-uru
n. id.+. (Buddh.)
A variety of uruvam consisting of pirutivi, appu, tēyu and vāyn;
பிருதுவி. அப்பு, தேயு, வாயு ஆகிய நான்குங் கொண்ட உருவப்பகுதி. (மணி.30, 190, கீழ்க்குறிப்பு.)

DSAL


பூதவுரு - ஒப்புமை - Similar