Tamil Dictionary 🔍

தீநீர்

theeneer


நன்னீர் ; மருந்துக்கு உதவும் வடிநீர் ; இனிய இளநீர் ; இனிய குடிநீர் ; திராவகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திராவகம். (மூ. அ.) 4. Acid; இனிய இளநீர் தாழைத் தீநீரோடு (புறநா. 24). 3. Sweet liquid of the tender coconut; மருந்துக்குதவும் வடிநீர். 2. Medicated, filtered water; நன்னீர் சுனைகொ டீநீர் சோற்றுலைக் கூட்டும் (அகநா. 169). 1. Sweet, pure water;

Tamil Lexicon


tī-nīr,
n. தீம்+.
1. Sweet, pure water;
நன்னீர் சுனைகொ டீநீர் சோற்றுலைக் கூட்டும் (அகநா. 169).

2. Medicated, filtered water;
மருந்துக்குதவும் வடிநீர்.

3. Sweet liquid of the tender coconut;
இனிய இளநீர் தாழைத் தீநீரோடு (புறநா. 24).

4. Acid;
திராவகம். (மூ. அ.)

DSAL


தீநீர் - ஒப்புமை - Similar