Tamil Dictionary 🔍

மதநீர்

mathaneer


யானையின் மதநீர் ; விந்து , வீரியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரியம். மதநீர்பாய மெலிந்தனர் (கந்தபு. ததீசீயுத். 40). 2. Semen; மதநீர் 1. See மதசலம்.

Tamil Lexicon


மதசலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' As மதம், 2.

Miron Winslow


mata-nīr
n. id.+.
1. See மதசலம்.
மதநீர்

2. Semen;
வீரியம். மதநீர்பாய மெலிந்தனர் (கந்தபு. ததீசீயுத். 40).

DSAL


மதநீர் - ஒப்புமை - Similar