Tamil Dictionary 🔍

பங்கயன்

pangkayan


கதிரவன் ; தாமரையில் தோன்றிய நான்முகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தாமரையில் தோன்றியவன்] பிரமன். 1. Brahmā, as lotus-born; [தாமரைக்கு நாயகன்] சூரியன். 2. Sun, as Lord of the lotus;

Tamil Lexicon


, Brahma, as on the lotus, பிரமன். 2. The sun, which when rising, causes the lotus to bloom, சூரியன். (சது)

Miron Winslow


panjkayaṉ,
n. id. (அக. நி.)
1. Brahmā, as lotus-born;
[தாமரையில் தோன்றியவன்] பிரமன்.

2. Sun, as Lord of the lotus;
[தாமரைக்கு நாயகன்] சூரியன்.

DSAL


பங்கயன் - ஒப்புமை - Similar