மதங்கன்
mathangkan
பாணன் ; பெரும்பாணன் ; ஒரு முனிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும்பாணன். (சிலப். 5, 184, உரை.) 2. A class of Pāṇars; ஒரு முனிவன் மதங்கன திருக்கை சேர்ந்தார் (கம்பரா. கவந்தன். 58). A Rṣi; பாணன். (பிங்.) 1. Bard;
Tamil Lexicon
mataṅkaṉ
n. mātaṅga.
2. A class of Pāṇars;
பெரும்பாணன். (சிலப். 5, 184, உரை.)
1. Umā, the consort of šiva;
உமாதேவி (சங். அக.)
DSAL