பண்ணுறுத்தல்
pannuruthal
நுகத்தில் பூட்டுதல் ; வாகனாதிகளைச் சித்தஞ்செய்தல் ; அலங்கரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுகத்திற் பூட்டுதல். ஏற்றினஞ் சிலம்பப் பண்ணுறீஇ (சீவக. 44). 1. To yoke; வாகனாதிகளைச் சித்தஞ் செய்தல். அண்ணல் யானை பண்ணுறுத்தேறி (பெருங். உஞ்சைக். 37, 45). 2. To furnish with trappings, as an elephant; அலங்கரித்தல். (W.) 3. To decorate;
Tamil Lexicon
paṇ-ṇ-uṟu-,
v. tr. Caus. of பண்ணுறு-.
1. To yoke;
நுகத்திற் பூட்டுதல். ஏற்றினஞ் சிலம்பப் பண்ணுறீஇ (சீவக. 44).
2. To furnish with trappings, as an elephant;
வாகனாதிகளைச் சித்தஞ் செய்தல். அண்ணல் யானை பண்ணுறுத்தேறி (பெருங். உஞ்சைக். 37, 45).
3. To decorate;
அலங்கரித்தல். (W.)
DSAL