Tamil Dictionary 🔍

பொய்செய்தல்

poiseithal


உண்மையற்று ஒழுகுதல். கார்யத்தில் வந்தால் மெய்செய்வாரைப் போலே பொய்செய்து தலைக்கட்டும் (ஈடு 10, 4, 5). To prove false;

Tamil Lexicon


poy-cey-,
v. intr. id.
To prove false;
உண்மையற்று ஒழுகுதல். கார்யத்தில் வந்தால் மெய்செய்வாரைப் போலே பொய்செய்து தலைக்கட்டும் (ஈடு 10, 4, 5).

DSAL


பொய்செய்தல் - ஒப்புமை - Similar