பணிபோதல்
panipoathal
ஒரே செயலாயிருத்தல் ; தொழில் புரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரேகாரியமாயிருத்தல். இதுவே பணிபோந்திருக்கு மிறே (ஈடு, 3, 7, 4) . To be engaged fully in a single pursuit ; தொழில் புரிதல். அவர்கள் சப்தாதி விஷயங்களிலே அன்யபரராய் அவற்றோடே பணிபோந்திருந்தார்கள். (ஈடு, 10, 6, ப்ர. பக். 177). To be engaged, as in a work;
Tamil Lexicon
paṇi-pō-,
v. intr. பணி+.
To be engaged fully in a single pursuit ;
ஒரேகாரியமாயிருத்தல். இதுவே பணிபோந்திருக்கு மிறே (ஈடு, 3, 7, 4) .
paṇi-pō-
v. intr. id.+.
To be engaged, as in a work;
தொழில் புரிதல். அவர்கள் சப்தாதி விஷயங்களிலே அன்யபரராய் அவற்றோடே பணிபோந்திருந்தார்கள். (ஈடு, 10, 6, ப்ர. பக். 177).
DSAL