Tamil Dictionary 🔍

பணிக்கன்

panikkan


ஆசாரியன் ; படைக்கலம் , கூத்து முதலியன பயிற்றுவோன் ; தலைமைக் கொற்றன் ; தச்சன் ; யானைப்பாகன் ; நாவிதர் தலைவன் ; நச்சுத்தீர்க்கும் மருத்துவன் ; பள்ளர்சாதி வகையான் ; சாராயங் காய்ச்சுகிறவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்துபயில்விப்போன் 3. Director or manager of a play; instructor, as of actors; dancing master; பள்ளர்சாதி வகையான். (G. Tj. D. I, 90.) 12. A sub - division of the Paḷḷar caste; வெல்லங்காய்ச்சுதல் முதலிய செய்யும் ஒரு சாதி. 11. A labouring class; ஒரு சாதிப்பெயர். Nā. 10. A caste-title; விசவைத்தியன்.(W.) 8. Physician for snake-bite; நாவிதர் தலைவன். (W.) 7. Headman of the barber caste; யானைப்பாகன். (W.) 6. Mahout, elephant driver; தச்சன். (திருவாலவா.அரும்.) 5. Carpenter; தலைமைக்கொற்றன். (w.) 4. [M. paṇikkan.] Master builder; படைக்கல்லம் பயிற்றுவோன். பண்புடையானொரு பணிக்கன் றோன்றி (திருவாலவா, 35, 1). 2. Fencing master, one who teaches the use of arms; ஆசாரியன். (பிங்). 1.Teacher; சாராயங் காய்ச்சுவோன். (W.) 9. One who distils arrack;

Tamil Lexicon


, [pṇikkṉ] ''s.'' The director or mana ger of a play, who trains the actors; a dancing master, கூத்தாட்டுவோன். 2. A fenc ing master, சிலம்பம்பயிற்றுவோன். 3. The manager of an elephant, an elephanteer, யானைப்பாகன். 4. One who teaches the use of arms, ஆயுதம்பயிற்றுவோன். 5. A teacher of any art; preceptor, a superintendent, a manager, உபாத்தியாயன். 6. A master build er, கொற்றர்தலைவன். 7. The headman of the barber-caste, நாவிதன். 8. A doctor who cures the poison of snakes, விஷவைத்தியன். 9. A man who distils arrack, சாராயங்காய்ச்சு கிறவன்; ''used in the south.'' இவன்பாதாளப்பணிக்கன். He is very pro found. கிணறுமுழுகுகிறபணிக்கன். A workman who stones, or walls, wells.

Miron Winslow


paṇikkaṉ,
n. பணி3.
1.Teacher;
ஆசாரியன். (பிங்).

2. Fencing master, one who teaches the use of arms;
படைக்கல்லம் பயிற்றுவோன். பண்புடையானொரு பணிக்கன் றோன்றி (திருவாலவா, 35, 1).

3. Director or manager of a play; instructor, as of actors; dancing master;
கூத்துபயில்விப்போன்

4. [M. paṇikkan.] Master builder;
தலைமைக்கொற்றன். (w.)

5. Carpenter;
தச்சன். (திருவாலவா.அரும்.)

6. Mahout, elephant driver;
யானைப்பாகன். (W.)

7. Headman of the barber caste;
நாவிதர் தலைவன். (W.)

8. Physician for snake-bite;
விசவைத்தியன்.(W.)

9. One who distils arrack;
சாராயங் காய்ச்சுவோன். (W.)

10. A caste-title;
ஒரு சாதிப்பெயர். Nānj.

11. A labouring class;
வெல்லங்காய்ச்சுதல் முதலிய செய்யும் ஒரு சாதி.

12. A sub - division of the Paḷḷar caste;
பள்ளர்சாதி வகையான். (G. Tj. D. I, 90.)

DSAL


பணிக்கன் - ஒப்புமை - Similar