பூரணகுடம்
pooranakudam
மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பூரணகும்பம். பூரணகுடமெங்கும் புனைதுகில் புனைவாரும் (கம்பரா. கடிமண. 22).
Tamil Lexicon
pūraṇa-kuṭam
n. id.+.
See பூரணகும்பம். பூரணகுடமெங்கும் புனைதுகில் புனைவாரும் (கம்பரா. கடிமண. 22).
.
DSAL