Tamil Dictionary 🔍

மணிமகுடம்

manimakudam


இரத்தினமுடி ; ஏட்டுச் சுவடியைக் கட்டுங் கயிற்றின் தலைமுடிச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தினகிரீடம். 1. Crown set with precious stones, worn by great monarchs; ஏட்டுச் சுவடியைக் கட்டுங் கயிற்றின் தலைமுடிச்சு. (யாழ். அக.) 2. Ornamented button of an ola book;

Tamil Lexicon


, ''s.'' A crown set with precious stones, a crown worn by great monarchs. 2. [''prov. also'' மணிமுடிச்சு.] The button of the child's first book on olas. See மகுடம்.

Miron Winslow


maṇi-makuṭam
n. maṇi+.
1. Crown set with precious stones, worn by great monarchs;
இரத்தினகிரீடம்.

2. Ornamented button of an ola book;
ஏட்டுச் சுவடியைக் கட்டுங் கயிற்றின் தலைமுடிச்சு. (யாழ். அக.)

DSAL


மணிமகுடம் - ஒப்புமை - Similar