பணாமுடி
panaamuti
பாம்பின் படமுடி. சோதிப் பணாமுடி யாயிரங் கொண்ட தொல்லறி வென்னுமொர் பாம்பின்மேல் (பாரதி. பாஞ்சாலி, 1, 81). The hood of the cobra, as its crown;
Tamil Lexicon
paṇā-muṭi
n. phanā+.
The hood of the cobra, as its crown;
பாம்பின் படமுடி. சோதிப் பணாமுடி யாயிரங் கொண்ட தொல்லறி வென்னுமொர் பாம்பின்மேல் (பாரதி. பாஞ்சாலி, 1, 81).
DSAL