பாணிநடை
paaninatai
தாளத்திற்கு ஏற்ற குதிரைநடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளத்துக்கேற்ற குதிரைச்சதி. பொற்புடைப் பாணிநடைப்புரவி (இலக். வி. 608, உரை). Stepping of horses to a measure;
Tamil Lexicon
pāṇi-naṭai
n. id.+.
Stepping of horses to a measure;
தாளத்துக்கேற்ற குதிரைச்சதி. பொற்புடைப் பாணிநடைப்புரவி (இலக். வி. 608, உரை).
DSAL