Tamil Dictionary 🔍

பட்டுத்தேறுதல்

pattuthaeruthal


நோய் நீங்கி உடம்பு வலிமை பெறுதல் ; அனுபவத்தால் மனவலி பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய்நீங்கி உடம்பு வலிபெறுதல். 1. To recover strength after severe illness; அனுபவத்தால் மனவலிபெறுதல். 2. To be fortified by experience;

Tamil Lexicon


paṭṭu-t-tēṟu-,
v. intr. id.+.
1. To recover strength after severe illness;
நோய்நீங்கி உடம்பு வலிபெறுதல்.

2. To be fortified by experience;
அனுபவத்தால் மனவலிபெறுதல்.

DSAL


பட்டுத்தேறுதல் - ஒப்புமை - Similar