Tamil Dictionary 🔍

பட்டணவன்

pattanavan


நெசவுச்சாதிவகை ; பட்டணவனால் நெய்யப்பட்ட ஆடை ; வலைஞர் சாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருஷ்ணா ஜில்லாவிலிருந்து தஞ்சாவூர் ஜில்லாவரையுள்ள கடற்கரையில் வாழும் மீன்வலைஞர் சாதி. 3. A fisherman caste on the East coast from the Kistna to the Tanjore District; பட்டணவனால் நெய்யப்பட்ட ஆடை. (நன். 289, மயிலை.) 2. Cloth woven by paṭṭaṇavaṉ; நெசவுசாதிவகை. (நன். 289, மயிலை.) 1. A class of weavers;

Tamil Lexicon


paṭṭaṇavaṉ,
n. id.
1. A class of weavers;
நெசவுசாதிவகை. (நன். 289, மயிலை.)

2. Cloth woven by paṭṭaṇavaṉ;
பட்டணவனால் நெய்யப்பட்ட ஆடை. (நன். 289, மயிலை.)

3. A fisherman caste on the East coast from the Kistna to the Tanjore District;
கிருஷ்ணா ஜில்லாவிலிருந்து தஞ்சாவூர் ஜில்லாவரையுள்ள கடற்கரையில் வாழும் மீன்வலைஞர் சாதி.

DSAL


பட்டணவன் - ஒப்புமை - Similar