Tamil Dictionary 🔍

பட்டையம்

pattaiyam


வாள் ; ஆவணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்திரம். Title deed; வாள். Sword;

Tamil Lexicon


s. a sword, see பட்டயம்.

J.P. Fabricius Dictionary


பட்டயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [paṭṭaiyam] ''s.'' [''Tel.'' பட்டியமு.] A sword, &c., வாள். See பட்டயம்.

Miron Winslow


paṭṭaiyam,
n. cf. paṭṭiša.
Sword;
வாள்.

paṭṭaiyam,
n. U. paṭṭā.
Title deed;
பத்திரம்.

DSAL


பட்டையம் - ஒப்புமை - Similar