Tamil Dictionary 🔍

படைமுகம்

pataimukam


போர்த்தொடக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேனாமுகம் 1. Front or van of an army; போர்த்தொடக்கம். படைமுகத்தில் ஒப்பாரியா? (W.) 2. Onset or meeting of armies in battle;

Tamil Lexicon


போர்முகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The front or van of an army. 2. Onset or collision of armies in battle, போர்த்தொடக்கம். படைமுகத்தில்ஒப்பாரியா. Why lament for one in the collision of battle? படைமுகத்திலும்அறிமுகம்வேண்டும்.....Ac quaintance with enemies is baneficial, even in the heat of the battle.

Miron Winslow


paṭai-mukam
n. id. +.
1. Front or van of an army;
சேனாமுகம்

2. Onset or meeting of armies in battle;
போர்த்தொடக்கம். படைமுகத்தில் ஒப்பாரியா? (W.)

DSAL


படைமுகம் - ஒப்புமை - Similar