Tamil Dictionary 🔍

கடைமுகம்

kataimukam


தலைவாயில் , வாயிலிடம் ; ஐப்பசித் திங்கள் இறுதி நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐப்பசிமாதத்து இறுதிநாள். 2. Last day of aippaci; தலைவாயில். கடவுடோன்றிக் கடைமுகங் குறுக (சீவக. 1124). 1. Gateway, entrance;

Tamil Lexicon


kaṭai-mukam
n. id.+.
1. Gateway, entrance;
தலைவாயில். கடவுடோன்றிக் கடைமுகங் குறுக (சீவக. 1124).

2. Last day of aippaci;
ஐப்பசிமாதத்து இறுதிநாள்.

DSAL


கடைமுகம் - ஒப்புமை - Similar