Tamil Dictionary 🔍

வடமுகம்

vadamukam


வடபால். (யாழ். அக.) The northern quarter; கால்வாயின் தலைப்பு. (J.) Head of a water-course;

Tamil Lexicon


பாரிசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The northern quarter, வடபாரிசம். 2. ''[prov.]'' Head of a water course, in watering garden-beds, நீர்க்கால டைப்பு.

Miron Winslow


vaṭa-mukam
n. id.+.
The northern quarter;
வடபால். (யாழ். அக.)

vaṭamukam,
n. prob. மடைமுகம்.
Head of a water-course;
கால்வாயின் தலைப்பு. (J.)

DSAL


வடமுகம் - ஒப்புமை - Similar