Tamil Dictionary 🔍

படைமரம்

pataimaram


நெய்வார் கருவியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெசவுக்கருவிவகை. (சங்.அக) Weaver's beam, weaver's rod for arranging the warp;

Tamil Lexicon


paṭai-maram
n. id. +.
Weaver's beam, weaver's rod for arranging the warp;
நெசவுக்கருவிவகை. (சங்.அக)

DSAL


படைமரம் - ஒப்புமை - Similar