படைமடம்
pataimadam
அறப்போர் நெறியினின்றும் தவறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறப்போர்நெறியினின்றும் மாறுபடுகை படைமடம் படான்பிறர் படைமயக் குறினே (புறாநா.142) Violation of the Laws of war, such as attacking those who flee, slaying the wounded etc.;
Tamil Lexicon
paṭai-maṭam
n. id. +.
Violation of the Laws of war, such as attacking those who flee, slaying the wounded etc.;
அறப்போர்நெறியினின்றும் மாறுபடுகை படைமடம் படான்பிறர் படைமயக் குறினே (புறாநா.142)
DSAL