படிப்பு
patippu
கல்வி ; வாசிப்பு ; விரகு ; பாடுதல் ; போதனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போதனை. (W.) 4. Instruction, teaching; கல்வி. 1. Learning, study; வாசிப்பு. 2. Reading, recitation; பாடுகை. (W.) 3. Chanting, singing; தந்திரம். (J.) 5. Scheme, subtlety, contrivance;
Tamil Lexicon
, ''v. noun.'' Reading, recitation, வாசிப்பு. 2. Learning, study, repetition, instruction, inculcation, கல்வி. 3. Chant ing, singing, பாடுகை. 4. ''[prov.]'' Scheme, subtlety, contrivance, தந்திரம்.
Miron Winslow
paṭippu,
n. படி-.
1. Learning, study;
கல்வி.
2. Reading, recitation;
வாசிப்பு.
3. Chanting, singing;
பாடுகை. (W.)
4. Instruction, teaching;
போதனை. (W.)
5. Scheme, subtlety, contrivance;
தந்திரம். (J.)
DSAL