புடைப்பு
putaippu
கொழித்தல் ; அடித்தல் ; வீங்குதல் ; இரகசியம் முதலியன வெளியாகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொழிக்கை. 2. Sifting; வீங்குகை. 3. Swelling, protuberance from a blow; இரகசியம் முதலியன வெளியாகை. (W.) 4. Becoming public or well-known; அடிக்கை. துடைப்பேனொரு புடைப்பால் (கம்பரா. முதற்போர். 164). 1. Stroke;
Tamil Lexicon
, ''v. noun.'' A swelling, protu berance; becoming known; striking, sifting, &c., ''as the verb.''
Miron Winslow
puṭaippu
n. புடை-.
1. Stroke;
அடிக்கை. துடைப்பேனொரு புடைப்பால் (கம்பரா. முதற்போர். 164).
2. Sifting;
கொழிக்கை.
3. Swelling, protuberance from a blow;
வீங்குகை.
4. Becoming public or well-known;
இரகசியம் முதலியன வெளியாகை. (W.)
DSAL