அடைப்பு
ataippu
மறைப்பு ; வேலி ; படற்கதவு ; குத்தகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலி. (பிங்.) 2. Fence, enclosure; நோய்வகை. (கடம்ப. பு. இல லா. 146.) A disease; அடைக்கும் மூடி. 4. Plug, stopper, cork; படற் கதவு. 5. Door, or small gate of braided palm leaves or thorns, but not of boards; . See அடைப்பம். (M. E. R. 205 of 1919.) மூடுகை. 1. Shutting, closing, stopping; குத்தகை. Loc. 6. Lease; தடை. காற்றடைப்பான இடம். 3. Obstruction;
Tamil Lexicon
, ''v. noun.'' Shutting, clos ing, stopping. 2. ''s.'' Obstruction. 3. Enclosure. 4. Trees, &c., enclosed. 5. A plug, stopper, peg. 6. A door.
Miron Winslow
aṭaippu
n. id.
1. Shutting, closing, stopping;
மூடுகை.
2. Fence, enclosure;
வேலி. (பிங்.)
3. Obstruction;
தடை. காற்றடைப்பான இடம்.
4. Plug, stopper, cork;
அடைக்கும் மூடி.
5. Door, or small gate of braided palm leaves or thorns, but not of boards;
படற் கதவு.
6. Lease;
குத்தகை. Loc.
aṭaippu
n.
See அடைப்பம். (M. E. R. 205 of 1919.)
.
aṭaippu
n. அடை-.
A disease;
நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 146.)
DSAL