Tamil Dictionary 🔍

பற்றடைப்பு

patrrataippu


பயிரிடுதற்காக நிலத்தைக் குடிகளிடம் விடுங் குத்தகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாகுபடிக்காக நிலத்தைக் குடிகளிடம் விடுங் குத்தகை. பற்றடைப்பில் நாடுக ளெல்லாம் (கொண்டல்விடு.85). Lease for cultivation;

Tamil Lexicon


paṟṟaṭaippu,
n. பற்று +.
Lease for cultivation;
சாகுபடிக்காக நிலத்தைக் குடிகளிடம் விடுங் குத்தகை. பற்றடைப்பில் நாடுக ளெல்லாம் (கொண்டல்விடு.85).

DSAL


பற்றடைப்பு - ஒப்புமை - Similar