Tamil Dictionary 🔍

படைக்கலத்தொழில்

pataikkalatholil


ஆயுதங்களைக்கொண்டு போரிடுந் தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரிற் படைக்கலத்தை நன்கு உபயோகிக்குந் தொழில் படைக்கலத்தொழிலமைந்த வீரரையும் (புறநா.72, உரை) The art of handling Weapons of War

Tamil Lexicon


paṭaikkala-t-toḷil
n. படைக்கலம்+.
The art of handling Weapons of War
போரிற் படைக்கலத்தை நன்கு உபயோகிக்குந் தொழில் படைக்கலத்தொழிலமைந்த வீரரையும் (புறநா.72, உரை)

DSAL


படைக்கலத்தொழில் - ஒப்புமை - Similar