படுமுறை
padumurai
அபராதம் , ஒறுப்புப் பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபராதம். ஆடாகப் பொன்னினும் மளவினியன்ற பாவையாகும் படுமுறை (பெருங்.உஞ்சைக். 40, 373) Fine, penalty ;
Tamil Lexicon
paṭu-muṟai,
n. id. +.
Fine, penalty ;
அபராதம். ஆடாகப் பொன்னினும் மளவினியன்ற பாவையாகும் படுமுறை (பெருங்.உஞ்சைக். 40, 373)
DSAL