Tamil Dictionary 🔍

படுஞாயிறு

padugnyaayiru


மறையும் சூரியன் ; மாலையில் உண்டாகி நடுநிசியில் நீங்கும் தலைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாலையில் உண்டாகி நடுநிசியில் நீங்குந் தலைநோவு. (சீவரட்.) 2. Headache which begins at sunset and ceases only after midnight; அஸ்தமன சூரியன். 1. [K. padunēsaru. M. padiṉṉāru.] Setting sun ;

Tamil Lexicon


, ''s.'' A very dangerous quinsy, ஓர்நோய். 2. See படு, ''v.''

Miron Winslow


paṭu-njāyiṟu,
n. id. +.
1. [K. padunēsaru. M. padiṉṉāru.] Setting sun ;
அஸ்தமன சூரியன்.

2. Headache which begins at sunset and ceases only after midnight;
மாலையில் உண்டாகி நடுநிசியில் நீங்குந் தலைநோவு. (சீவரட்.)

DSAL


படுஞாயிறு - ஒப்புமை - Similar