Tamil Dictionary 🔍

படாயி

pataayi


மேல்வாரக்காரர் குடிவாரக்காரரிடமிருந்து மாசூலில் ஆறிலொன்றுமுதல் பாதிவரை பங்குபெறுகை. 1. Sharing of crops between a landlord and his tenant, the landlord's share varying from 1/6 to 1/2 (R.F.); தானியமாகச் செலுத்தும் கிஸ்தி. 2. Revenue paid in kind (R. F.);

Tamil Lexicon


paṭāyi,
n. U. baṭāi.
1. Sharing of crops between a landlord and his tenant, the landlord's share varying from 1/6 to 1/2 (R.F.);
மேல்வாரக்காரர் குடிவாரக்காரரிடமிருந்து மாசூலில் ஆறிலொன்றுமுதல் பாதிவரை பங்குபெறுகை.

2. Revenue paid in kind (R. F.);
தானியமாகச் செலுத்தும் கிஸ்தி.

DSAL


படாயி - ஒப்புமை - Similar