Tamil Dictionary 🔍

புனிறு

puniru


ஈன்றணிமை ; அண்மையில் ஈனப்பட்டது ; பிஞ்சுத்தன்மை ; மகப்பேற்றலான தீட்டு ; புதுமை ; தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகப்பேற்றாலான தீட்டு. (தைலவ. தைல.) 4. Ceremonial impurity due to child-birth; பிஞ்சுத்தன்மை. புனிறுதீர் பெரும்பழம் (ஞானா. 41, 5). 3. Greenness, as of unripe fruit; அணிமையில் ஈனப்பட்டது. புனிற்றிளங் குழவி (மணி. 29, 5). புன்றலை நாய்ப்புனிற்றும் (பெரியபு. திருநாளைப். 8). 2. That which is recently born; தோல். (சது.) 6. Skin; புதுமை. (சூடா.) 5. Newness; ஈன்றணிமை. புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் (தொல். பொ. 146). 1. Recency of delivery, as of a woman;

Tamil Lexicon


adj. recently calved, yeaned (in combin. புனிற்று). புனிற்றா, a cow which has lately calved.

J.P. Fabricius Dictionary


, [puṉiṟu] ''adj.'' Recently calved, yeaned, &c., ஈன்றணிமை. [''in combin.'' புனிற்று.] 2. ''s.'' Ceremonial impurity, சூதகம். 3. Newness, recency, புதுமை. 4. Skin, தோல். (சது.)

Miron Winslow


puṉiṟu;
n. perh. புன்-மை.
1. Recency of delivery, as of a woman;
ஈன்றணிமை. புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் (தொல். பொ. 146).

2. That which is recently born;
அணிமையில் ஈனப்பட்டது. புனிற்றிளங் குழவி (மணி. 29, 5). புன்றலை நாய்ப்புனிற்றும் (பெரியபு. திருநாளைப். 8).

3. Greenness, as of unripe fruit;
பிஞ்சுத்தன்மை. புனிறுதீர் பெரும்பழம் (ஞானா. 41, 5).

4. Ceremonial impurity due to child-birth;
மகப்பேற்றாலான தீட்டு. (தைலவ. தைல.)

5. Newness;
புதுமை. (சூடா.)

6. Skin;
தோல். (சது.)

DSAL


புனிறு - ஒப்புமை - Similar