ஞாயிறு
gnyaayiru
சூரியன் ; ஞாயிற்றுக்கிழமை ; சௌரமாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். ஞாயிறுபோல விளங்குதி (பதிற்றுப். 88, 38). 1. The sun; சௌரமாதம். ஆண்டும் ஞாயிறும் பக்கமு மேய வாரமும் (பன்னிருபா. 172). 3. solar month . 2. See ஞாயிற்றுக்கிழமை.
Tamil Lexicon
ஞாயிறு, s. the sun, சூரியன்; 2. Sunday, ஆதிவாரம். ஞாயிறு திரும்பி, the sun-flower. ஞாயிறு வணங்கி, a plant, கொழுஞ்சி.
J.P. Fabricius Dictionary
, [ñāyiṟu] ''s.'' (''com.'' நாயிறு.) The sun, சூரியன். 2. Sunday (the word for day being understood), ஆதிவாரம். ஞாயிறுபேதிக்குவாங்கநல்லநாள். Sunday is a good day to take physic.
Miron Winslow
njāyiṟu,
n. [K. nēsaṟu. M. njāyiṟu.]
1. The sun;
சூரியன். ஞாயிறுபோல விளங்குதி (பதிற்றுப். 88, 38).
2. See ஞாயிற்றுக்கிழமை.
.
3. solar month
சௌரமாதம். ஆண்டும் ஞாயிறும் பக்கமு மேய வாரமும் (பன்னிருபா. 172).
DSAL