Tamil Dictionary 🔍

எழுஞாயிறு

yelugnyaayiru


கதிரவன் தோற்றம் ; உதயசூரியன் ; ஒருவகைத் தலைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன் உதயமாம்போது உண்டாகி அஸ்தமிக்கும்வரைமுள்ள தலைநோய். (ஜீவரட்.) 2. Headache which begins at sunrise and continues till sunset; உதயாதித்தன். 1. Rising sun;

Tamil Lexicon


, ''s.'' The rising sun, உதயாதித்தன். 2. Quinsy, a mortal dis ease which begins with the rising sun; when it begins in the night it is termed படுஞாயிறு. (Mat. Ind. Opp.)

Miron Winslow


eḻu-njāyiṟu
n. எழு- +.
1. Rising sun;
உதயாதித்தன்.

2. Headache which begins at sunrise and continues till sunset;
சூரியன் உதயமாம்போது உண்டாகி அஸ்தமிக்கும்வரைமுள்ள தலைநோய். (ஜீவரட்.)

DSAL


எழுஞாயிறு - ஒப்புமை - Similar