Tamil Dictionary 🔍

படிறு

patiru


வஞ்சனை ; பொய் ; அடங்காத்தனம் ; குறும்பு ; களவுப்புணர்ச்சி ; கொடுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களபுப்புணர்ச்சி. மேவும் படிறுவவேம் (திருக்கோ. 390). 6. Clandestine union; கொடுமை. ஊராண்மைக் கொத்த படிறுடைத்து (கலித். 89). 7. Cruelty, wickedness; திருட்டு. (பிங்.) 5. Stealth; பொய். (பிங்.) 1. Lying, falsehood; வஞ்சனை. (திவா.) 2. Deceit, fraud; அடங்காத்தனம். 3. Unruliness, lawlessness; குறும்பு. படிறு பலசெய்து (திவ். பெரியாழ். 3, 2, 6). 4. Mischief;

Tamil Lexicon


s. lying, falsehood, பொய்; 2. deceit, fraud, வஞ்சனை; 3. theft, robbery, திருட்டு.

J.P. Fabricius Dictionary


, [paṭiṟu] ''s.'' Lying, falsehood, பொய். 2. Deceit, fraud, வஞ்சனை. 3. Theft, robbery, திருட்டு. See W. p. 73. VAT'ARA.

Miron Winslow


paṭiṟu,
n.
1. Lying, falsehood;
பொய். (பிங்.)

2. Deceit, fraud;
வஞ்சனை. (திவா.)

3. Unruliness, lawlessness;
அடங்காத்தனம்.

4. Mischief;
குறும்பு. படிறு பலசெய்து (திவ். பெரியாழ். 3, 2, 6).

5. Stealth;
திருட்டு. (பிங்.)

6. Clandestine union;
களபுப்புணர்ச்சி. மேவும் படிறுவவேம் (திருக்கோ. 390).

7. Cruelty, wickedness;
கொடுமை. ஊராண்மைக் கொத்த படிறுடைத்து (கலித். 89).

DSAL


படிறு - ஒப்புமை - Similar